பிறந்தநாள் வாழ்த்து! 23-08-2023

தெள்ளிய நட்பின் தேர்ந்த உறவினன்

அள்ளக் குறையா அன்புடை நெஞ்சினன்!

கள்ளமில்லாச் சிரிப்பினில் நிறைபவன்!

பள்ளிக் காலத்தைப் பகிரும் நினைவுகள்!

 

அகவையில் மூத்தவன் ஆயினும் வாழ்த்து!

முகவரி சொல்லும் அவர் பெயரே எனக்கும்

முகிழ்ந்தது எனக்கும் மண்ணில் சிலகாலம்!

மகிழ்ந்து இராஜேந்திரனுக்கு வாழ்த்து!

அன்புடன்,

  - கு.ப. அசோகன்.