தொழிலாளர் தின வாழ்த்துக்கள்
'மே' தின வாழ்த்துக்கள்
உழைப்பின் முகவரி சொன்ன,
உன்னத நாளாம் இன்று!
அழைக்கும் கரங்கள் தம்மை;
அணைந்தே மகிழ்வு கொள்வீர்!
தழைக்கும் அன்பின் பின்னே,
தன்னிலை உயர்வைக் கூறும்!
உழைப்பே வாழ்வியல் கூறும்,
வழிமுறை யென்றே கொள்வோம்!
-- *கவிவளவன்* 01-05-2019